போலந்து நாட்டின் அதிபர் ஆண்ர்ரெஜ் துடாவிற்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டு வருகின்றனர். கொரோன தொற்றால் பாதிக்கப்பட்ட அதிபரின் உடல்நிலை சீராக உள்ளதாக சொல்லப்படுகிறது.