உலகக்கோப்பை கிரிகெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.நேற்று மான்செஸ்டரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆணிகள் மோதின. இதில் இந்திய அணு அபாரமாக வெற்று பெற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோகைப் அக்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனை வசமாக விமர்சித்துள்ளார்.
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 260-280 ரன்கள் எடுத்திருந்தாலே அது இந்திய அணு சேஸிங் செய்யும் போது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். அப்படி செய்திருந்தால் பாகிஸ்தான் ஜெயித்திருக்கும்! என்று தெரிவித்திருக்கிறார்.