பதவி போனதும் இம்ரான்கான் செய்த முதல் விஷயம்: அவ்வளவு நல்லவரா?

ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (10:31 IST)
இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நள்ளிரவு நடந்த நிலையில் அந்த வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு தோல்வியடைந்தது 
 
இதனை அடுத்து பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான் உடனடியாக பிரதமர் இல்லத்திலிருந்து அவர் காலி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது 
 
பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தில் இருந்து இம்ரான்கான் வெளியேறியதாகவும் அவர் தனது சொந்த வீட்டுக்கு திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இன்று இம்ரான்கான் குடியரசுத் தலைவருக்கு தனது ராஜினாமா கடிதத்தை
அனுப்புவார் என்றும் கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்