திருமணம் நடந்து மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது சையதா டேனியா ஷா விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.அவர் தனது விண்ணப்பத்தில் தனது கணவர் மிருகத்தை விட மோசமானவர் என்றும் அதனால் அவரது பிடியில் இருந்து விடுபட விவாகரத்து கோரி உள்ளேன் என்றும் கூறியுள்ளாராம்