இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த அரசியல்வாதியும் பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங் தமது பதிவிக் காலத்தில் நேர்மையாகவும்,தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவராக இருந்தார் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பாராட்டியுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த அரசியல்வாதியும் பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங் தமது பதிவிக் காலத்தில் நேர்மையாகவும்,தொலைநோக்குச் சிந்தனை கொண்டவராக இருந்தார் என அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா புகழாரம் தனது A Promis Land என்ற புத்தகத்தில் பாராட்டியுள்ளார்.