பாஸ்போர்ட்டில் ஒற்றைப் பெயர் வைத்து அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இனி செல்ல முடியாது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒற்றைப் பெயர் கொண்டவர்கள் சுற்றுலா மற்றும் பணிகளுக்காக விசாவுக்கு விண்ணப்பித்து அவர்களுக்கு விசா தரப்பட மாட்டாது என்றும் இந்த விதிமுறை வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும் அந்நாட்டு அரசுக்கு கூறியதாக தகவல்கள் வெளியாகின