எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்து சென்று ஆட்சியை பிடித்தார் என்றும் அதன்பிறகு அந்த ஆட்சி தன்னுடையது என இருந்தார் என்றும் அதேபோல் வீடு வாடகைக்கு வருபவர்கள் தவழ்ந்து வந்து வீடு கேட்கிறார்கள் என்றும், பின்னர் வாடகைக்கு விட்ட பின்னரும் என்னையே யார் என்று கேட்கிறார்கள் என்றும் அதனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வீடு கிடையாது என்றும் தமிழ் துணை நடிகர் ஐசக் பாண்டியன் என்பவர் தெரிவித்துள்ளார்.