கடந்த வருடம் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்குப் பரவியுள்ள கொரொனா வைரஸ் தொற்று உககமெங்கிலும் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பெரும் தொற்று உயிரைக் கொல்லும் வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள ஒவ்வொரு நாடும் மக்களைப் பாதுக்காக்கவும், மருத்துவசிகிச்சை அளிக்கவும் போராடி வருகிறது.
.
இந்த நிலையில், சீனாவில் புதிய பன்றிக் காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகிறது.
மேலும், பன்றிப் பண்ணைகளில் வேலைசெய்வோர் சுமார் 10.4 சதம்வீதர்ம் ஜி4 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர் என்றாலும் கொரொனா போல் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த தொற்று பரவாது என்ற தகவலும் பரவாக வெளியாகிறது.