இந்த நிலையில், இந்த விண்கலம் ஜூராங் ரோவர் உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பின் அடுக்கிலும் நீரேறப்பட்ட சல்பேட்டடுகள், நீரேற்றப்பட்ட சிலிக்கான், இரும்பு ஆக்சைடு தாதுக்கள், குளோரைடுகளால் நிறைந்திருப்பதாக கண்டுபிடித்தனர்.
மேலும், செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற கால நிலை உள்ளதாகவும், 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதன் மேற்பரப்பில், கடல் பாய்ந்திருப்பதாக விஞ்ஞானிகள் நீண்ட காலம் நம்பிக் கொண்டிருப்பதாக சீனன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.