தென்னாப்பிரிக்க நாட்டில் வசித்து வரும் ஒரு இளைஞர் ( 33) கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில், அவர் வசித்டுஹ் அந்த வீட்டிற்கு அருகிலுள்ள 36 வீடுகளின் கதவுகளை இரவு வேளையில் உடைத்து, வீட்டிலுள்ளவர்களைக் கட்டிவைத்து, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதுபோல் அவர் 35 பெண்களைக் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளேன். இது தொடர்ந்ததை அடுத்து, போலீஸார் குற்றவாளியைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.