மைக்கேல் ஜாக்சன் மேல் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டது. கருப்பு நிறத்தை வெள்ளை நிறமாக மாற அறுவை சிகிச்சை செய்துகொண்டது பல சர்ச்சைகள் உள்ள நிலையில் அவற்றுக்கெல்லாம் இந்த படத்தில் விளக்கம் அளிக்கபப்டும் எனத் தெரிகிறது. ஏற்கனவே இரண்டு முறை மைக்கேல் ஜாக்சனைப் பற்றிய திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் இந்த படத்துக்கு கிளாடியேட்டர் உள்ளிட்ட படங்களின் திரைக்கதை ஆசிரியர் ஜான் லோகன் திரைக்கதை எழுதுவதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.