ஒரே நேரத்தில் 10 இளம்பெண்களை திருமணம் செய்த மசாஜ் ஊழியர்..

திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (20:35 IST)
அமெரிக்காவில்  ஒரே நேரத்தில் 10 இளம்பெண்களை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிப்பவர் லஸ்டின் இமானுவேல்(28). இவர், மசாஜ் ஊழியாளராகப் பணியாற்றி வருகிறார்.

இவர், சமூக ஊடங்களில் பிரபலமாகத் திகழ்கிறார். இவர், கடந்த 31 ஆம் தேதி ஒரே நேரத்தில் 10 இளம்பெண்களை திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். அதில், 9 பெண்கள் வெள்ளை உடையில் லஸ்டின் இமானுவேலை சுற்றி நிற்க, ஒரு பெண் அவரது மடியில் உட்கார்ந்திருந்தார்.

இந்த வீடியோ  லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ள நிலையில், அவரது செயலுக்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்