தான் குடித்துவிட்டு பசியோடு நின்று கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்ட பெண் வந்து தன்னிடம் ஆங்கிலத்தில் முகவரி கேட்டதாகவும், அதனால் எரிச்சலடைந்து தனியாக அழைத்துச் சென்று அவரைக் கொலை செய்தேன் என ஒத்துக்கொண்டார். தலை எங்கே எனக் கேட்டபோது மண்டையை உடைத்து மூளையை வெளியே எடுத்து சமைத்து தின்றதாக சொல்லியுள்ளார்.