தீவிரவாதத்தை முற்றிலும் முறியடிப்போம் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

சனி, 6 அக்டோபர் 2018 (11:14 IST)
அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதத்துக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்ப் கூறியுள்ளதாவது :
 
கடந்த 2001 ஆம் ஆண்டு இரட்டை கோபுர தகர்ப்புக்கு பிறகு அமெரிக்கா வலுவான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
மேலும் அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு எதிரான பயங்கரவாத்தை எதிர்ப்பதிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

தற்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆள் சேர்க்கும் பயங்கரவாதிகளின் திட்டத்தையும் முறியடிப்போம்  இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்