இஸ்ரேல் பாலத்தீனம் இடையிலான போர் சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ''இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையிலான போர் நாங்கள் எந்த நாட்டையும் கண்டிக்க முடியாது…. ஹமாஸ் இயக்கத்தை நாங்கள் எதிர்க்கமாட்டோம் என சீனா வெளியுறவுத்துறை'' தெரிவித்துள்ளது.
மேலும், ''ஹமாஸ் அமைப்புக்கு எங்களால் கண்டனம் கூற முடியாது…இரு தரப்பும் சண்டையை நிறுத்தி, மக்கள் பாதிப்பை தவிர்க்க வேண்டும்'' என்று கூறியுள்ளது.