உடனே அவர் ஆனந்தின் நண்பர்களை தொடர்பு கொண்டு உடனடியாக விசாரிக்குமாறு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆனந்த வீட்டுக்கு சென்ற நண்பர்கள் கதவை தட்டியும் நீண்ட நேரமாக கதவு திறக்கவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஆனந்த் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் குளியலறையில் பிணமாக இருந்தனர். அது மட்டும் இன்றி படுக்கை அறையில் இரட்டை குழந்தைகளும் பிணமாக இருந்தனர்.