மனிதர்கள் தங்கள் பகுத்தறிவினால் பல அறிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து, தம் ஆபத்துக்காலத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படி மனிதர்கள் பாதிக்கப்படும்போது, தங்களால் முடியவில்லை என்றாலும் அடுத்தவர்களிடம் கூறி உதவி பெறுகிறார்கள்.
ஆனால், விலங்குகள் அப்படி அல்ல, எதாவதும் ஆபத்தில் மாட்டிக்கொண்டால், கத்திக்கொண்டிருக்குமே தவிர உதவிக்கு ஒன்றும் செய முடியாது.
இதேபோல் வெளிநாட்டில், ஒரு ஆடு போர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டது. அப்போது ஒரு புல்டோசரை இயக்கி வந்த நபர், அந்த ஆட்டை மண்ணுடன் சேர்ந்து தூக்கி கீழே தாக்கினார். ஆடு அங்கிருந்து தப்பித்துச் சென்றது.