இந்நிலையில், நமது அண்டை நாடான பாகிஸ்தானில் மதக்கலவரம் ஏற்பட்டத்தை அடுத்து, அங்கு ஃபேஸ்புக்,வாட்ஸ் ஆப் மற்றும் யூடியுப் ஆகிய சேவைகளை பிற்பகல் 3 மணிவரை முடக்கி வைப்பதாக பாகிஸ்தான்தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது
இதுகுறித்து பாகிஸ்தான் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் கூறியுள்ளதாவது: உள்துறை அமைச்சகத்தின் வழிககட்டாலின்படி,இதைச் செய்துள்ளதாகவும், நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தும் நோக்கில் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ள அங்குள செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.