சக்கரவள்ளி கிழங்கு, சிவப்பு அரிசி, பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உணவை ப்ரோமோசன் செய்ய அந்நிறுவனம் புதிய முறையை கையாண்டுள்ளது. அதன்படி இந்த புதிய நாய் உணவை 5 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிடும் நபருக்கு ரூ.5 லட்சம் பரிசு தருவதாக அறிவித்துள்ளது.