குழந்தை போல் தவழ்ந்து செல்லும் நாய்கள் : ஜாலி வீடியோ
புதன், 24 ஆகஸ்ட் 2016 (13:39 IST)
குழந்தைகள் தவழ்ந்து செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நாய்கள் அப்படி செல்வதை நாம் பார்த்திருக்க மாட்டேம்.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில் ஒரு குழந்தை தவழ்ந்து தவழ்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த குழந்தைக்கு பின்னால் இரு நாய்கள், அந்த குழந்தையை போலவே தவழ்ந்து தவழ்ந்து செல்கின்றன.
இணையத்தில் பல ஆயிரம் பேர் பார்த்து ரசித்த அந்த வீடியோ..