கடலுக்கடியில் சூரிய ஒளியின் மாற்றாய் திகழும் பவளப்பாறைகள்!!

புதன், 12 ஜூலை 2017 (18:45 IST)
சூரிய ஒளியானது சமுத்திரங்களில் அதிகபட்சமாக ஏறத்தாழ 200 மீட்டர்கள் ஆழத்திற்கே ஊடுருவும் என்பது அனைவரும் அறிந்ததே. 


 
 
இந்நிலையில் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வில் பவளப்பாறைகள் கடலுக்கு அடியில் சூரிய ஒளிக்கு மாற்றாய் தானே ஒளி வீசுவதாக தெரியவந்துள்ளது.
 
ஆனால் ஒரு சில வகையான பவளப்பாறைகள் மட்டுமே ஒளியை பிறப்பித்து தம்மைத் தாமே உயிர்பிழைக்கச் செய்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்