பாக்கிஸ்தான் நாட்டில் அரசியல் நெருக்கடி இருந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு தோல்வியுற்றது. எனவே பிரதமராக ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இம்ரான் கான் ஆட்சிக் காலத்தில், வெளிநாட்டில் அவருக்கு ரூ.18 கோடி மதிப்புள்ள நெக்லஸ் அளிக்கப்பட்டதாகவும், அதைத் தன் உத வியாளர் மூலம் ரூ.18 கோடிக்கு நகை க்கடையில் விற்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.