அதில், பிரதமர் பொறுப்பில் 5 வருடங்களுக்கு மேல் பணியாற்றிவிட்டதால், அப்பதவியில் இருந்து விலக முடிவெடுத்திருக்கிறேன். அதனால், வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி விலகப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்
எனவே, இதுகுறித்து தொழிலாளர் கட்சி கூறியுள்ளதாவது: அடுத்த பிரதமருக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், அந்த நாட்டின் கல்வித்துறை அமைச்சராக, கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கூறியுள்ளது.