மனிதர்களை ஸ்கேன் செய்யும் சி.ஏ.டி. ஸ்கேனில் வன விலங்குகளான சிங்கம் , கரடி ,ஓநாய் மற்றும் மலைப்பாம்பு போன்ற விலங்குகளை சி. ஏ. டி ஸ்கேன் செய்வது போன்ற வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும்,இந்த படம் கந்த 2018 ஆம் ஆண்டில் வெளியானதாக தெரிகிறது. கொலம்பஸ் வனவிலங்குகள் பூங்காவில் இருந்த டோமோ என்ற சிங்கம் காயம் அடைந்திருந்தது. எனவே.அதன் உடல்நிலையை சிஏடி ஸ்கேனில் சிங்கத்தை நுழைத்து அது பரிசோதிக்கப்பட்டதாக பாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.