இங்கிலாந்து நாட்டில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர், இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர் ஆவார். இவரது அதிகாரப்பூர்வ இல்லம் லண்டன் நகரிலுள்ள எண் -10 டவுணிங் என்ற பகுதியில் உள்ளது.
இந்த சம்பவ தினத்தன்று, பிரதமர் ரிஷி சுனக் கார் மீது மர்ம நபரின் கார் ஒன்று மோதியது. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மர்ம நபரின் காரை பிடித்தனர்.