அப்போது, டேகு சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது, பயணி ஒருவர் திடீரென்று விமானத்தின் அவசரகால கதவை திறந்தார்.
ஆயினும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில், சில பயணிகள் மயக்கம் அடைந்தனர். இதில், சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனனர்.