சீனாவில் போயிங் 737 ரக விமானம் மலைப்பகுதியில் விழுந்து விபத்து!

திங்கள், 21 மார்ச் 2022 (14:42 IST)
சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. 
 
குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்ற பயணிகள் விமானம் அடர்ந்த காட்டுக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
 
காட்டு மலையில் விழுந்து நொருங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து தெரியவில்லை என சீன அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்