அது போல தான் AI தொழில்நுட்பமும் வேலை வாய்ப்பை பறிக்கும் என்று கூறப்படும் நிலையில் பில்கேட்ஸ் வேறு விதமாக கூறியுள்ளார். ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும்போதும் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அச்சம் வரத்தான் செய்யும். ஆனால் அதனால் வேலை வாய்ப்புகள் காலியாகும் என்பது உண்மை கிடையாது.