செயற்கை நாக்கு: அதுவும் எதற்கு தெரியுமா?

சனி, 10 ஜூன் 2017 (13:41 IST)
ஜெர்மனி நாட்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை நாக்கு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.


 
 
ஹெய்டெல் பெர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தான் இந்த செயற்கை நாக்கை உருவாக்கியுள்ளனர். 
 
செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட இந்த நாக்கின் மூலம் விஸ்கியின் தரத்தை அறிய முடியும். தரம் மட்டுமின்றி விஸ்கியின் பிராண்டு மற்றும் அது தயாரிக்கப்பட்ட நாடு மற்றும் தயாரிக்கப்பட்ட காலம் போன்றவற்றைம் அறிய முடியும்.
 
இந்த நாக்கு 22 விதமான சுவையுள்ள விஸ்கிகளை கண்டறியும் திறன் படைத்தாக உருவாக்கப்பட்டது. ஆனால், இதனால் 33 விதமான விஸ்கியின் தரம் மற்றும் சுவையை கண்டறிய முடிந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்