×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அமெரிக்காவில் தொங்கு பாலத்திலிருந்து குதித்து இந்திய சிறுவன் தற்கொலை!
வியாழன், 15 டிசம்பர் 2022 (22:55 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய சிறுவன் ஒரு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ என்ற நகரில் உள்ள கோல்டன் கேட் என்ற தொங்கு பாலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சுற்றிப் பார்க்க வருவர்.
இங்கு வந்து தற்கொலை செய்து கொள்ளுபவர்களும் அதிகம். கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 2 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இந்திய சிறுவன் தொங்கு பாலத்தில் இருந்து நேற்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், பெற்றோர் மகனை இழந்து கதறி அழுதனர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
சொந்த மகள் உட்பட 20 பெண்களை திருமணம் செய்த மதபோதகர் கைது!
பிரபல நடிகை , அவரது கணவர் மீது துப்பாக்கிச்சூடு!
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு! 3 பேர் பலி
முதலையை விழுங்கிய பாம்பு..வைரலாகும் வீடியோ
போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு: அமெரிக்காவில் பரபரப்பு !
மேலும் படிக்க
நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!
ஒருமையில் அலட்சியமாகப் பதில் அளிப்பதா? திருச்செந்தூர் கோவில் விவகாரம் குறித்து அண்ணாமலை..!
பயணிகளை கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள்: குறட்டை வீட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி கண்டனம்..!
சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? முழு விவரங்கள்..!
திமுகவில் இணைந்தார் சத்யராஜ் மகள் திவ்யா.. 2026 தேர்தலில் போட்டியா?
செயலியில் பார்க்க
x