இந்த நிலையில் ஹமாசைக் கண்டிப்பாக இஸ்ரேல் அழிக்க வேண்டும், ஆனால் அதே நேரத்தில் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். மேலும் இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு உறுதுணையாக அமெரிக்கா நிற்கும் என கூறிய பைடன், இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன் சுதந்திர பாலஸ்தீனத்திற்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.