இந்த நிலையில் இரு நாட்டு அதிபர்களும் சந்தித்து தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும் காணொளி வாயிலாக சந்தித்து பேசினர்