இதற்காக அவர் 13 வருடங்கள் செலவழித்துள்ளார். இதுகூட பரவாயில்லை தனது காது இரண்டையும் நீக்கிவிட்டார். இதற்காக அவரது நிறுவனம் அவரை வேலையைவிட்டு நீக்கிவிட்டது. ஆனாலும் தனக்கு மன நிம்மதி வேண்டும் என்பதற்காக இப்படி செய்து வருவதாகவும் மற்றவர்களின் விமர்சனம் தன்னை முன்னேற்றத்தின் பக்கம் கொண்டு செல்வதாகவும் தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.