உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் கடந்த ஓராண்டில் மட்டும் உலகளவில் சுமார் 2,40,000 பேர் வேலையை இழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
சமீபத்தில், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், டுவிட்டர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தன.
அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் தளமமான eBay-வும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் உலகளவில் சுமார் 2,40,000 பேர் வேலையை இழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.