அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் உலகில் எந்த நாட்டு காதலர்கள் சிறந்தவர்கள் என்ற சர்வே ஒன்றை சமீபத்தில் எடுத்தது. இந்த பட்டியலின்படி ஸ்பெயின் நாடுதான் உலகிலேயே சிறந்த காதலர்களை கொண்ட் நாடாம். அதேபோல் மிக மோசமான காதலர்கள் கொண்ட 10 நாடுகளின் பட்டியல் ஒன்றையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு பட்டியலிலும் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய காதலர்களை நல்லவர்கள் என்று கொண்டாடவும் முடியாது, மோசமானவர்கள் என்று முத்திரை குத்தவும் முடியாது என்றும் இவர்கள் இரண்டிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் இந்த சர்வே கூறுகிறது. அதனால் தான் மோசமான நாடுகளிலும் சிறந்த நாடுகளிலும் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.