இந்நிலையில் அந்நாட்டில் அவ்வப்போது குண்டுவெடிப்பு, கொலை, பெண்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமார் 97% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் பாதிக்கப்படுவர் எனவும் 87 லட்சம் பேர் உணவுப் பஞ்சத்தால் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் ஐநா வேதனை தெரிவித்துள்ளது.