இலங்கையில் தீவிரமடையும் போராட்டம்: தமிழகத்தில் குவியும் அகதிகள்!

ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (08:20 IST)
இலங்கையில் கடந்த சில நாட்களாக ஆளும் கோத்தபாய ராஜபக்ச அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
இலங்கையில் படுமோசமாக இருக்கும் பொருளாதாரத்திற்கு கோத்தபய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் தான் காரணம் என மக்கள் கோபத்தில் உள்ளனர் 
 
இந்த நிலையில் ஒரு பக்கம் இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழகத்தை நோக்கி இலங்கையர்கள் அகதிகளாக வந்து கொண்டிருக்கின்றன
 
 சற்று முன் வெளியான தகவலின்படி கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து மேலும் 9 பேர் ராமேஸ்வரம் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்