உலக கொரோனா நிலவரம்: பாதிப்பு 4.47 கோடி, பலி 11.78 லட்சம்

வியாழன், 29 அக்டோபர் 2020 (07:34 IST)
உலகில் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்திற்கே சவால் விடுத்துள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 44,742,599 என அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உலக அளவில் 1,178,539 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் 32,719,497 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,120,751 என அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 233,130 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 5,933,212 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,038,765 என அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் இந்தியாவில் 120,563 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 7,314,951 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பிரேசில் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,469,755 என அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பிரேசிலில் 158,468 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 4,934,548 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்