கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு அந்த பெண்ணுக்கு ஏற்பட்டதாகவும் அந்த பெண்ணின் உடல் பலவீனம் காரணமாக கொரோனா வைரஸ் 32 முறை உருமாறி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 36 வயது பெண்ணின் உடலில் கொரோனா வைரஸ் 32 வகையாக உருமாறி இருப்பது மருத்துவ உலகிற்கே பேரதிர்ச்சியாக உள்ளது