இந்நிலையில் அங்குள்ள ஆலிசன் என்ர சரும நிபுணரிடம் தனது நகங்கலை ஒரு எலக்ட்ரிக் எதிரத்தால் வெட்டி எடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. உலக அதிக நீளமான நகம்கொண்டவர் என்ற சாதனை படைத்துள்ளார் அயன்னா வில்லியம்ஸ். இந்த நகங்களின் நீளம் 733.55 செ.மீ ஆகும்… இது 24.7 அடி ஆகும்.