ரஷிய ராணுவத்தில் 2 லட்சம் வீரர்கள் புதிதாக சேர்ப்பு

வெள்ளி, 16 டிசம்பர் 2022 (23:43 IST)
ரஷியா – உக்ரைன் இடையிலான போர் 10  மாதங்களாக நடந்து வரும்  நிலையில், ரஷியா புதிதாக 2 லட்சம் ராணுவ வீரர்களை சேர்த்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில், உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நடந்து வருகிறது.

ரஷியா தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இந்த நட்டிற்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆயுத, நிதி உதவிகள் செய்து வருகின்றது.

இந்த நிலையில், ரஷிய ராணுவத்தின் புதிதாக 2 லட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனனர்.

ALSO READ: ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலால், இருளில் மூழ்கிய உக்ரைனின் ஒடேசா நகரம்..
 
ஏற்கனவே, கிரிஸ்துமஸ் விடுதலை  பண்டிகை விடுமுறை இன்றி போர் நடக்கும் என ரஷ்யா அறிவித்த   நிலையில், தற்போது, ரஷிய ராணுவம் 2 லட்சம் ராணுவ வீரர்களை புதிதாக சேர்த்துள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.

Edited By Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்