இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், கேளிக்கை விடுதி அமைந்துள்ள பகுதியில் இருந்து 240 அடி தொலைவில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் விபத்து நடைபெற்றுள்ள கட்டிடத்திற்கு எந்தவித அதிர்வும் ஏற்படவில்லை என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.