செய்முறை:
கருணைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கி புளி சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு பேஸ்ட்டை சேர்த்து மிளகாய்த் தூள், மிளகுத் தூள், தனியா தூள், கரம் மசாலா, புதினா, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.