பழுப்பு நிற கரடியின் வேட்டை: ஒரு நாளில் 45 கிலோ (வீடியோ)

ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (19:36 IST)
பழுப்பு நிற கட்ரடிகள் ஒரு நாளில் சுமார் 45 கிலோ வரை மீன்களை மட்டுமே உணவாக உட்கொள்ள கூடிய திறன் கொண்டது.


 

 
அலஸ்கான் என்ற பழுப்பு நிற கரடிகள் ஒரு நாளில் மட்டுமே 45 கிலோ வரை சாலமன் என்ற வகை மீன்களை உட்கொள்ளுமாம்.
 
கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் இந்த பழுப்பு நிற கரடிகள் சாலமன் வகை மீன்களை வேட்டையாடி சாப்பிடுகிறது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்