டிராஃபிக் போலீஸை கண்டால் பயப்படுபவரா நீங்கள்? பயம்போக்கும் வீடியோ

வியாழன், 1 செப்டம்பர் 2016 (19:12 IST)
டிராஃபிக் போலீஸை கண்டாலே ஒருசிலர் பயப்படுவது உண்டு. உங்களது உரிமை குறித்த சில தகவல்கள் இந்த வீடியோ காட்சியில் உள்ளது. இதைப்பார்த்தால் உங்களுக்கு டிராஃபிக் போலீஸ் மீதுள்ள பயம் தெளிந்துவிடும்.


 
போக்குவரத்து காவல்துறையினரிடம் பிடிப்பட்டால் உங்களது உரிமைகளும், அவர்களது செயல்பாடுகளும் குறித்த தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
 
உங்களிடம் ஆதாரங்கள் சரியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சட்டத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ள்ன.
 
இந்த வீடியோ காட்சி உங்களது உரிமையை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
 
நன்றி: PutChutney

வெப்துனியாவைப் படிக்கவும்