பட்ஜெட் யாருக்குச் சாதகமாக...

வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (13:34 IST)
webdunia photoFILE
மத்திபட்ஜெடசாமானிமக்களினஎதிர்பார்ப்பு, தேவைகளநிறைவேற்றுவதாஇருக்குமஅல்லதபெரிதொழிலவர்த்தநிறுவனங்களுக்கமட்டுமசாதகமாஇருக்குமஎன்கேள்வி தரப்புகளிலகேட்கப்படுகிறது.

இந்பட்ஜெடஅரசியலரீதியாஎதிர்பார்ப்புகளையும், பொருளாதாமந்நிலையபோக்கி, வளர்ச்சிகானதாஇருக்வேண்டும்.

அடுத்வருடமபொதுததேர்தலநடக்உள்ளது. மாநிசட்டப் பேரவைகளுக்குமதேர்தலநடக்போகின்றது. சென்இரண்டமாதங்களுக்குளநடந்குஜராத், இமாசபிரதேமாநிதேர்தல்களிலமத்தியிலஆளுமஐக்கிமுற்போக்ககூட்டணி எதிர்பார்ப்புகளபொய்த்தபோயவிட்டன.

பொருளாதாவளர்ச்சி 9 விழுக்காடஎன்றபுள்ளி விபரங்களுடனவிளக்கமஅளித்தாலும், இதபொதமக்களதிருப்தி செய்யவில்லை.

தினசரி அதிகரித்தவருமஉணவபொருட்களினவிலஉயர்வு, கடனசுமையாலதொடருமவிவசாயிகளினதற்கொலைகள், கிராமப்புமக்களதங்களவாழ்வாதரங்களஇழந்தவிட்டு, சாரி சாரியாநகரங்களநோக்கி இடமபெயருமஅவலமஇவஎல்லாமபொருளாதாவளர்ச்சியினபலனயாருக்கபோயசேர்ந்துள்ளதஎன்கேள்வியஎழுப்பியுள்ளது.

மத்திஅரசினஅதிகாபூர்அறிவிப்பின்படி நேரடி, மறைமுவரி வருவாயஇதற்கமுனஎப்போதுமஇல்லாவகையிலஅதிகரித்துள்ளது.

இந்வரி வருவாயகணக்கிலஎடுத்துககொண்டவிவசாயிகளினஒட்டமொத்கடனநிலுவதள்ளுபடி செய்யப்படும்.

ஆரம்கல்வி முதலஉயரகல்வி வரஅரசினஒதுக்கீடஅதிகரிக்கபடுமமத்திவருவாயபிரிவினரினவரிசசுமைகளகுறைக்கப்படும்.

உணவுபபொருட்களகுறிப்பாசமையலஎண்ணெய், பருப்பவகைகளபோன்பொருட்களுக்கவிதிக்கப்படுமஇறக்குமதி, உற்பத்தி வரி, வாடவரி நீக்கப்படுமஅல்லதகுறைக்கபடும்.

உயிரகாக்குமமருந்துகளமட்டுமல்லாது, எல்லாவிமருந்துகளமீதாபலதரப்பட்வரிகளகுறைக்கப்படுமஎன்எதிர்பார்ப்பஒரபுறமநிலவுகிறது.

மற்றொரதரப்பினரவரி வருவாயஎதிர்பார்த்அளவஇருப்பதாலவரி விகிதங்களகுறைக்வேண்டுமஎன்றதொழிலமற்றுமவர்த்ததுறையினரினஎதிர்பார்ப்பாஇருக்கின்றது. அடுத்வருடத்திலுமபொருளாதாவளர்ச்சி அதிகரிக்குமஎன்றஎதிர்பார்க்கலாம்.

ஆனாலமற்நாடுகளிலஏற்படுமபொருளாதாநெருக்கடிகளினபாதிப்பஇங்குமஇருக்கும். இதனாலபணவீக்கமஅதிகரிக்கும். இதனவிளைவாஇங்குமவளர்ச்சி பின்னுக்கதள்ளப்படும்.

webdunia photoFILE
இதனஎல்லாமகருத்திலகொண்டுதானதொழிலமற்றுமவர்த்ததுறையினரசலுகைகளஎதிர்பார்க்கின்றனர். கலாலவரி, சுங்கததீர்வை, விற்பனவரி, நிறுவவருமாவரி, பங்குகளவாங்கி விற்பனசெய்யுமபோதகிடைக்குமஇலாபத்தினமீதாவரி, நீண்காமுதலீட்டதிட்டங்களுக்கவரிசசலுகை, பங்கஈவுததொகமீதாவரி ஆகிசலுகைகளஎதிர்பார்க்கின்றனர்.

சாமானிமக்களினஎதிர்பார்ப்பும், வர்த்ததொழிலதுறையினரினஎதிர்பார்ப்புமபட்ஜெட்டிலஅறிவிக்கப்படுமா ?

உங்களகருத்தஎன்ன ?
உங்களஎதிர்பார்ப்பஎன்ன?

எங்களஇணைதளத்திலஉங்களஆலோசனைகளபதிவசெய்யுங்கள்.

இணைதளத்திலதட்டச்சசெய்முடியாதவர்களவெள்ளைத்தாளிலஆங்கிலம், அல்லததமிழிலஉங்களகருத்துக்களவெள்ளைத்தாளிலஒரபக்கமமட்டுமஎழுதி கீழ்கண்முகவரிக்கதபாலஅல்லதகூரியரிலஅனுப்பலாம்.

ஆசிரியர
தமிழ்.வெப்துனியா.காம
2 கிருபசங்கரி தெர
மேற்கமாம்பலம்,
சென்னை-600 033.
மின்-அஞ்சல் : [email protected]

மு‌ன்னதாக வாசக‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்த கரு‌த்துக‌ள்!