ச‌த்குரு‌வி‌‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 6

திங்கள், 23 மே 2011 (19:59 IST)
WD

நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதைவிட மற்றொன்றாக உங்களை மாற்றுவது ஆன்மீக பயிற்சிகளின் நோக்கம் அல்ல. மாறாக நீங்கள் உருவாக்கியுள்ள போலி முகங்களை களைவதே அதன் நோக்கம்.

வெப்துனியாவைப் படிக்கவும்