ஏழைபேச்சு அம்பலம் ஏறாது !

வியாழன், 30 ஏப்ரல் 2009 (10:50 IST)
வாசக‌ர்களஉ‌ங்களு‌க்கு ‌பிடி‌த்பொ‌ன்மொ‌ழிகளநா‌ங்க‌ளதரு‌கிறோ‌ம். அதனபடி‌த்தர‌சி‌க்கவு‌ம்...

ஏவுகிறவனுக்கவாய்ச்சொல், செய்கிறவனுக்குததலைச்சுமை !

ஏழஅமுகண்ணீரகூரிவாளஓக்கும் !

ஏழஎன்றாலஎவர்க்குமஎளிது !

ஏழைபேச்சஅம்பலமஏறாது !

ஏறசசொன்னாலஎருதகோபம், இறங்கசசொன்னாலநொண்டிக்குச
கோபம் !

வெப்துனியாவைப் படிக்கவும்