புகழ்பெற்ற தஞ்சாவூர்

Webdunia

வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:06 IST)
ராராசோழனாலகட்டப்பட்டஉலகபபுகழ்பெற்பிரதீஸ்வரரகோயிலைககொண்டுள்அழகிநகரமாகுமதஞ்சை.

தஞ்சையைசசுற்றிப்பார்க்உகந்காலமஅக்டோபரமாதத்திலஇருந்தமார்சவரையிலாகும். அந்சமயத்தில்தானஅங்குள்தட்பவெப்பமஅருமையாஇருக்கும்.

அங்கசெல்லுமசுற்றுலாபபயணிகளசுற்றிபபார்க்நிறைஇடங்களஉண்டு. தரிசிக்பிரதீஸ்வரரகோயில், பார்க்மாளிகை, சங்கீதமஹால், சரஸ்வதி மஹால், படிக்பெரிநூலகம், கண்டஅறிராஜஅருங்காட்சியகம், கோயிலஅருங்காட்சியகமஉட்பஏராளமஏராளம்.

தஞ்சசெல்லுமசுற்றுலாபபயணிகள், விமானமவழியாசெல்திருச்சி விமாநிலையமசென்றஅங்கிருந்ததஞ்சசெல்லலாம்.

ரயிலிலசெல்வேண்டுமானால், திருச்சி, மதுரை, சென்னை, சிதம்பரமரயிலநிலையங்களிலஇருந்ததஞ்சாவூருக்கநேரடி ரயில்களஉள்ளன.

சாலமார்கமாசெல்ல : சிதம்பரம், கன்னியாகுமாரி, கும்பகோணம், சென்னை, மதுரை, புதுக்கோட்டை, ராமேஸ்வரம், திருச்சிராப்பளியிலஇருந்தநேரடி பேருந்துகளஇயக்கப்பட்டவருகின்றன.

தஞ்சையசுற்றிபபார்த்சுற்றுலாபபயணிகளஅருகிலஇருக்குமவேளாங்கன்னி (95 ி.ீ.), கோடிக்கரை (30 ி.ீ.), பூம்புகார் (100 ி.ீ.) போன்இடங்களையுமபார்த்துவிட்டதிரும்பலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்