விவசாய வட்டி

புதன், 6 ஏப்ரல் 2011 (12:15 IST)
ஏன் தலைவர் அந்த பாடலாசிரியரைப் போய் அடிக்கறாரு?

கட்சிக்குத் தேர்தல் பிரச்சாரப் பாட்டு எழுதும்போது 'விவசாய வட்டி ரத்தானது ஜோர் ஜோர்தான்' அப்படீன்னு எழுதறதுக்குப் பதிலா 'விவசாயிகளுக்கு ரத்தானது சோறு சோறுதான்'-னு எழுதிட்டாராம்...!

வெப்துனியாவைப் படிக்கவும்